“எதுவரை” இணைய இதழ் -06

- மவுருவ் பெளசர் -தோழமையுடன், “எதுவரை” இணைய இதழ்-06 பதிவேற்றப்பட்டுள்ளது. நேரம் கிடைக்கும் போது வாசியுங்கள். உங்கள் கருத்துக்களை எழுதுங்கள்! இதழ் 07க்கு படைப்புகள்,கட்டுரைகளை  அனுப்ப விரும்புவோர் டிசம்பர் 06ம் திகதிக்கு முன் எமக்கு கிடைக்கக் கூடியதாக eathuvarai@gmail.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். உங்கள் பங்களிப்பினை எதிர்பார்க்கிறோம். உங்கள் நண்பர்களுக்கும் “எதுவரை” இணைய தளத்தை அறிமுகம் செய்யவும். கடந்த ஐந்து இதழ்களையும் இத்தளத்தில் படிக்க முடியும்.   http://eathuvarai.net/  நன்றி

இதழ்-06
*(ஈழப்போரின் நான்காம் கட்டத்தில்) நடந்த நிகழ்ச்சிகள்-கருணாகரனின் தொடர்…01
*ஆண்களின் அறமும் அரசியலும் பெண்களின் வாழ்வும்-மீராபாரதி
*கவிதைகள்–மாலினோஸ்க்னா,பைசால், மெலிஞ்சி முத்தன்,ஜே.பிரோஸ்கான்
*இலங்கையின் தேசிய இனப்பிரச்சினை தொடர்பான தொழிலாளவர்க்க நிலைப்பாடு எதுவாக இருக்க வேண்டும்? பி.ஏ.காதர்
*நூல் அறிமுகம்: ‘தமிழ்ப் பெண்புலி’ , Life of Pi – வ.ந.கிரிதரன் –
*நல்ல திரைப்படங்களைத் தெரிவு செய்யும் பாதைகள்:அ.ராமசாமி
*தொடரும் ஒரு தமிழ் பலவீனம் குறித்து… யதீந்திரா
*கடைசி அடி -சிறுகதை
*நடேசன் நேர்காணல்-பகுதி-02
*உளவியல் பாதிப்புகளை பொருட்படுத்தத் தவறினால் அது சமூகத்திலும் குடும்பங்களிலும் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தும்!
*சில புரிதல்களுடன் ஜோர்ஜ் கீற்றை அணுகுதல்- ஏ.எச்.எம்.நவாஷ்
*திருக்கோவில் கவியுவன்-கவிதை
*காற்றைப் போலே -மொழிபெயர்ப்பு சிறுகதை
*Vimbam Award 2012-Tamil Short Film Festival
*“காலச்சுவடு” எல்லாக் காலங்களிலும் பலரின் பங்களிப்பை உள்ளடக்கிய ஒரு கூட்டு இயக்கம்! -கண்ணன்
*வேட்டையன்– சித்தாந்தன்,சிறுகதை
*கவிதைகள்-சம்பு,- எம்.ரிஷான் ஷெரீப்,
*அசோகா ஹந்தகம-சிங்கள திரைப்பட இயக்குநர்-சு.மகேந்திரன்
*ஏனஸ்ட் ஹெமிங்வே ,Ernest Miller Hemingway (July 21, 1899 – July 2, 1961)

eathuvarai@googlemail.com