‘அண்ணாவின் படைப்புகள்’ இணையத்தளம்!

அறிஞர் அண்ணாஅன்பார்ந்த அண்ணா பற்றாளர்களுக்கு, வணக்கம்! அண்ணா பிறந்தநாளான 15.09.2012 அன்று முதல் அண்ணாவின் படைப்புகள் அனைத்தையும் அண்ணா பற்றாளர்களும் உலகத்தில் உள்ள தமிழ் மக்கள் யாவரும் இலவசமாக படிக்கப் பயன்பெற www.annavinpadaippugal.info என்ற புதிய இணையதளம் உலகத்திற்கு அற்பணிக்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். இத்தகவலை தங்களை சார்ந்தவர்கள் எல்லோருக்கும் தெரிவிக்கும்படி அன்புடன் வேண்டுகிறோம். அண்ணா இணையதளத்தில் அண்ணா பேரவையின் அண்ணா பிறந்த நாள் விழா செய்திகளை அறிய www.arignaranna.net

நன்றி.
அன்புடன்,
இரா.செம்பியன்
அண்ணா பேரவை, தஞ்சாவூர்

annaperavai@yahoo.co.in