அமரர் பிரேம்ஜி அவர்களின் மறைவையொட்டிய அஞ்சலிக் கூட்டம்!

இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் மூத்த உறுப்பினரும் நீண்டகாலமாக அந்த அமைப்பின் செயலாளராகவும் பணியாற்றிய எழுத்தாளரும்  ஊடகவியலாளருமான  பிரேம்ஜி  ஞானசுந்தரன்

“மானுடப் பிரேமையே இலக்கியத்தின் ஆன்மா” என அறைகூவிய எழுத்தாளரும் ஊடகவியலாளரும் சமூகசெயற்பாட்டாளருமான அமரர் பிரேம்ஜி அவர்களின் மறைவையொட்டிய அஞ்சலிக் கூட்டம்: 17-02-2014 திங்கள் கிழமை பி. ப. 2:30 மணி ஸ்காபரோ சிவிக் சென்ரர் (150 Borough Dr,  Scarborough, Ontario M1P 4N7). தங்கள் வருகை மானுட விடிவுக்காகத் தமது வாணாளை அர்ப்பணித்த ஒரு மாமனிதனுக்கு வழங்கும் ஒரு மாபெரும் கௌரவமாகும். தயவுசெய்து தவறாமல் கலந்துகொள்ளுங்கள்!

’பிரேம்ஜி’ – நண்பர்கள்
416-627 6583; 416-832 5230

knavam27@hotmail.com