அறிவித்தல்: கிழக்கு மாகாண சபைத் தேர்தலிலின் அரசியல் கேந்திர முக்கியத்துவம் பற்றிய கலந்துரையாடல்

அறிவித்தல்: கிழக்கு மாகாண சபைத் தேர்தலிலின் அரசியல் கேந்திர முக்கியத்துவம் பற்றிய கலந்துரையாடல்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (கனடா)
Tamil National Alliance (Canada)
41 Windom Road Toronto ON M3C 3Z5
Email: tnacanada@rogers.com

யூலை 27, 2012

அறிவித்தல்: கிழக்கு மாகாண சபைத் தேர்தலிலின் அரசியல் கேந்திர முக்கியத்துவம் பற்றிய கலந்துரையாடல்

கிழக்கு மாகாண சபைத் தேர்தலின் வரலாற்று முக்கியம் கருதி ததேகூ (கனடா)  மற்றும் கனடிய தமிழர் பேரவை இரண்டும் இணைந்து ஒரு கலந்துரையாடலை எதிர்வரும் ஒகஸ்த் மாதம் 2 ஆம் நாளுக்கு (வியாழக்கிழமை) ஒழுங்கு செய்துள்ளன.  கட்சி அரசியலுக்கு அப்பால் இந்தத் தேர்தலில் தமிழினத்தின் இருப்பைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு ஒவ்வொரு தமிழருக்கும் உண்டு. தமிழ் உணர்வாளர்களையும் ஆதரவாளர்களையும் கலந்து கொள்ளுமாறு அன்போடு அழைக்கிறோம்.

இடம் – Scarborough Civic Centre  (Committee Rooms 1 & 2)
காலம் – ‘ஓகஸ்ட்’ 02 (வியாழக்கிழமை)
நேரம் – பிப 6.00 மணி – பிப 9.00 வரை

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (கனடா)
கனடிய தமிழர் பேரவை

தொடர்பு –   416 282 0947, 905 944 1611, 416 281 1165,  416 877 8409 
416-240-0078 or info@canadiantamilcongress.ca

தகவல்: athangav@sympatico.ca