அறிவோர் ஒன்று கூடல் நிகழ்வு: கொழும்புத் தமிழ்ச் சங்கம்

அறிவோர் ஒன்று கூடல் நிகழ்வு:  கொழும்புத் தமிழ்ச் சங்கம்
இடம்: கொழும்புத் தமிழ்ச் சங்கம் – ‘ நீர்வை பொன்னையனின் இலக்கிய தடம் சிறுகதைகளை முன்னிறுத்தி…..!’
காலம்: 11-10-2013(மாலை: 6.00 மணி)
தலைமை: திரு. அந்தனி ஜீவா (ஆட்சி மன்ற உறுப்பினர்)
உரை : திரு. லெனின் மதிவானம் (புதிய பண்பாட்டுத் தளம்)
ஏற்பாடு: கொழும்புத் தமிழ்ச் சங்கம்