அவுஸ்திரேலியா: சமூக அறிவித்தல் – அனுபவப்பகிர்வு நிகழ்ச்சி

Version 1.5.22 பதிவுகள் Preview01Logout Siteஅவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கம்  ஒழுங்கு செய்துள்ள அனுபவப்பகிர்வு    நிகழ்ச்சி  – எதிர்வரும் (பெப்ரவரி) 23 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10.00 மணி முதல் நண்பகல் 1.00 மணிவரையில் மெல்பனில் – பிரஸ்டனில் அமைந்துள்ள டெறபின் இன்றர் கல்சரல் மண்டபத்தில் (No. 59 A, ROSEBERRY  AVENUE , PRESTON) நடைபெறும். தமிழ்   விக்கிபீடியாவில் பங்களித்தல் என்ற தலைப்பில் நடைபெறவுள்ள அனுபவப்பகிர்வு – பயிற்சிப்பட்டறையில் கலந்துகொள்ள விரும்பும் அன்பர்கள் தமது பெயர்களை எதிர்வரும் 20 ஆம் திகதிக்கு முன்னர் பதிவுசெய்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.  மதியபோசன விருந்தும் வழங்கப்படவிருப்பதனால் பெயர்பதிவு  எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிகழ்ச்சி இலவசம் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலதிக விபரங்களுக்கு:
முருகபூபதி – செயலாளர் , அவுஸ்திரேலியா  தமிழ்  இலக்கிய  கலைச்சங்கம்
தொலைபேசி:  04 166 25 766 
மின்னஞ்சல்: atlas@live.com

atlas2001@live.com