இலங்கை மண்ணுக்கு புகழ் பெற்றுத் தந்த பெண் அறிவிப்பாளர் திருமதி இராஜேஸ்வரி சண்முகம் அவர்களது ஞாபகவிழா சுவாசிக்கப்படும் நிகழ்வுகள்.

இடம் – கொழும்பு வெள்ளவத்தை தமிழ்ச் சங்கம் ( சங்கரப் பிள்ளை மண்டபம் )
திகதி – 13.05.2012
நேரம் -காலை 09.30 மணி
மதிப்போர்கள் வரலாம் எங்களை மகிழ்வித்துச் செல்லலாம். அழைப்பது ‘தடாகம்” கலை இலக்கிய வட்டம்.

தலைமை – சகோதரி சாந்தி சச்சிதானந்தம் ( பிரதம நிறை வேற்றுஅலுவலர் விழுது மேம்பாட்டு மையம் )
கௌரவ அதிதி – ரிசாத் பதியுதீன் (வர்த்தக வணிபத்துறை அமைச்சர் ) அகில இலங்கை முஸ்லீம் காங்கிரஸ் )

சிறப்பு அதிதிகள்
கௌரவ கலாநிதி சிராஸ் மீராசாஹிப் (கல்முனை மாநகர முதல்வர் )
கௌரவ சிவகீர்த்தா பிரபாகரன் (மாநகரமுதல்வர் மட்டக்களப்பு )
கௌரவ -ஏ.எல் நூறுல் மைமூனா (இலங்கையின் முதலாவது முஸ்லீம் பெண் நீதிபதி
உயர் நீதி மன்றம் ) ( இலங்கையின் முதலாவதுபெண் நீதிபதி )
கௌரவ எஸ் . நிஜாமுதீன் சட்டத்தரணி (முன்னாள் பிரதி அமைச்சர் )
புரவலர் ஹாஸிம் உமர் (கலைஉள்ளங்களின் சுவாசம்)
கௌரவ வை .எல் .எஸ் .ஹமீட்(செயலாளர் நாயகம் )
அகில இலங்கை முஸ்லீம் காங்கிரஸ்
காவிய நாயகன் அல் ஹாஜ் ஜின்னாஹ் சரிப்புதீன்
என்..எம் .அமீன் (தலைவர் முஸ்லிம் மீடியா ,பிரதம் ஆசரியர் -நவமணி )

அழைத்தவர்களை அன்போடு பார்க்கும் கண

அறிவிப்பாளர் சூரியன் எப் . எம் .வானொலி ரிம்சாத்
(தடாகம் கலை இலக்கிய வட்டம்)

தடாகமும் விழாவும்
கலைமகள் ஹிதாயா றிஸ்வி
(அமைப்பாளர் தடாகம் கலை இலக்கிய வட்டம்..)

கலாஜோதி – கல்முனை சுல்பிகா சரீப் (ஊடகவியாளர் )
( தடாகம் கலை இலக்கிய வட்டம்)
வார்த்தைகளின் மூன்று துளிகள்

கலாநிதி – துரை மனோகரன் (பேராதனை வளாகம் )
மேமன் கவி
கவிதாயினி மஸீதா – புன்னியாமீன் பிரபல எழுத்தாளர்
( தடாகம் கலை இலக்கிய வட்டம்)
புர்கான் பீ இப்திக்கார் (இலங்கை வானொலி )
வி .எஸ்.சிவகரன் (மன்னார் தமிழ் சங்கம் , செயலாளர் )
சந்திர காந்தன் சண்முகம் (இலங்கை வானொலி)

நேத்ரா புகழ்தமிழ்தென்றல் அலி அக்பர் தலைமையில்
கானக் குயிலுக்கு கவிதைக் குரல்கள்
பாவரசு பதியத்தலாவ பாரூக் ( ஆலோசகர் – தடாகம் கலை இலக்கிய வட்டம்)
சர்வதேச புகழ் கவிஞர் நஜுமுல் ஹுசைன்
சந்தக் கவிமணி கிண்ணியா -ஏ . அமீர் அலி
கவிஞர் – ஏ .எம் . தாஜ் ( இலங்கை வானொலி , நேத்ரா தொலைகாட்சி )
கவிஞர் – எஸ் .ஜனூஸ் (இலங்கை வானொலி)
கவிஞர் – வெளிமடை மகாலிங்கம்
கவிஞர் – வெலிகம கலைமகன் பைரூஸ்
கவிஞர் – கலாநெஞ்சன் சாஜஹான் – நீர் கொழும்பு
கவிதாயினி – லுணுகலை ஸ்ரீ
கவிதாயினி – சுகைதா ஏ.கரீம்
கவிதாயினி – ஷைலு பொன்னம்பலம் கொழும்பு

தடாகத்தின் கௌரவம் பெரும் தாமரைகள்

1கௌரவ -ஏ.எல். நூறுல் மைமூனா
(இலங்கையின் முதலாவது முஸ்லீம் பெண் நீதிபதி
உயர் நீதி மன்றம் ))
2இசைக் கோகிலம் .நூர்ஜஹான் மர்சூக் ( பிரபல பாடகர் )
3கலாஜோதி கல்முனை சுல்பிகா சரீப் (ஊடகவியாளர் )
4கவிதாயினி மஸீதா புன்னியாமீன் (பிரபல எழுத்தாளர் )
5கலாபூசனம் நூறுல் ஐயின் நஜ்முல் ஹு சைன்
(அரசாங்க தகவல் திணைக்களத்தின் கொழும்பு மாவட்ட தகவல் அதிகாரி )
6 நெய் ரஹீம் சஹீத் (இலங்கைவானொலி கலைஞர்)
7சாந்தி சச்சிதானந்தம்( பிரதம நிறை வெற்றுஅலுவலர்
விழுது ஆற்றல் மேம் பாட்டு மையம்)

7சகோதரி ஜரீனா முஸ்தபா (பிரபலநாவல் எழுத்தாளர் )
8 கவிதாயினி பாயிசா அலி
9 கவிதாயினி பாயிசா கைஸ்

10என்.எம் .அமீன் ( தலைவர் முஸ்லீம் மீடியா , பிரதம் ஆசிரியார் நவமணி )
11பாவரசு பதியத்தளாவ பாறுக் (இரு மொழிக் கவிஞர் )
( ஆலோசகர்- தடாகம் கலை இலக்கிய வட்டம்)
12 கவிஞர் டாக்டர் .தாசிம் அஹ்மத்
13அஸ்ரப் சிஹாப்தீன் (பிரபல அறிவிப்பாளர் ) யாத்ரா ஆசிரியர்
14கவி ஊற்று மேமன் கவி
15 எம் .டீ .எம் . நௌபல் (பிரதேச செயலாளர் -எழுத்தாளர் கல்முனை )
16அப்துல் லத்தீப் ஜின்னா (பிர பல சமூக சேவையாளர் )
17தமிழ் மணி – கணபதிப்பிள்ளை வரதராஜன்
(ஆசிரியர் ஆலோசகர் தமிழ் மொழி ) கல்முனை
18 சபாபதி தில்லை நாதன் (சமூக தீபம் )
19சமூக ஜோதி – டாக்டர் எம் .கே .சகுதுல்லா
19பொறியலாளர் சுப்ரமணியம் புண்ணிய சீலன்
(கொழும்பு தமிழ் சங்க ஆயுட் கால அங்கத்துவர் )
20கவிஞர் எஸ் .எம் . சதாத் (குற்றத் தடுப்பு புலனாய்வு பொறுப்பதிகாரி )
21நாகூர் கனி காதர் முஹிதின் பாச்சா ( எழுத்தாளர்,மதுரை இந்தியா )
22இளங் கவிஞர் பி .அமல் ராஜ்
23எம் .எப் .ரிபாஸ் ஊ டகவியாளர்
24சி .நடராஜ சிவம் (சூ ரியன் எப். எம் .ஆலோசகர்)
25எம் . எஸ் கிருபா (முகாமையாளர் .வசந்தம் எப்.எம் .)
26எம் .எஸ். சியா உல் ஹசன்
(தயாரிப்பு .முகாமையாளர் சக்தி தொலைக் காட்சி )
27சத்தார் ஜெமில் (நிறைவேற்று அதிகாரி
-அலை எப் .எம் டான் தொலைக் காட்சி)
28கந்தையா லங்கேஸ்வர சுதன்(நிகழ்ச்சி பொறுப்பதிகாரி
( அலை எப் .எம் டான் தொலைக் காட்சி)
29எம் . எப் ரிபாஸ் (ஊ ட கவியாளர் )
30கவிஞர் ஏ .எம் . தாஜ் (இலங்கை வானொலி , தொலைக்காட்ச்சி )
31புரவரர் காஸீம் உமர் (புத்தக பூங்கா )
32கலாஜோதி .மௌலவி காத்தான்குடி பௌஸ் (பண்ணுல்லாசிரியர் )
33கலைத்தீபம் உடப்பூர் வீர சொக்கன்
34கவிஞர் சிராஜுதீன் சம்சுதீன்
35கவிஞர் வெளிமடை மகாலிங்கம்
36டாக்டர் எஸ் .எம் தொஹதார்

நன்றித் தூறல்களின் துளிகள்
கலைத் தீபம் .சுகைதா கரீம்( தலைவி தடாகம் கலை இலக்கிய வட்டம்..)

நிகழ்ச்சி நெறியாள்கை

ஏ .எல்.அன்ஸார்
கலைமகள் ஹிதாயா றிஸ்வி

( மிகச் சரியாக காலை 09 .30 மணிக்கு தங்கள் இருக்கையில் வந்தமருமாறு வேண்டப்படுகின்றீர்கள்)

sk.risvi@gmail.com