எதுவரை: செப்டம்பர் மாத நிகழ்வு!

எதுவரை: செப்டம்பர் மாத நிகழ்வு!இலங்கை,கனடா நாடுகளின் கல்வித்துறையும் ,எனது அனுபவங்களும்…
-பொ,கனகசபாபதி (முன்னாள் அதிபர்-மஹாஜனக் கல்லூரி; பல்கலாசார ஆலோசகர்- கனடா)  ; வழிப்படுத்துகை- நா.சபேசன்

வடமாகாணத்தில் முஸ்லீம்களின் மீள்குடியேற்றமும் ,நிலவரமும்…
-முஹம்மட் எஸ்-ஆர்-நிஸ்தார் (சட்ட வளவாளர்); வழிப்படுத்துகை- ஜெயக்குமார் மகாதேவன்

காலம்-15 செப்டம்பர் 2012 சனி – மாலை  4.00 மணி
இடம்- Trinity Centre, East avenue, Eastham, E12 6SG, London
அனைவரையும் கலந்து கொள்ளுமாறு அழைக்கிறோம்!

அழைப்பு-தமிழ் மொழிச் சமூகங்களின் செயற்பாட்டகம் நூல் கண்காட்சியும் இடம் பெறும்
உங்கள் நண்பர்களுக்கும் நிகழ்வு விபரத்தினை தெரியப்படுத்தவும்.

Mahroof Fauzar eathuvarai@googlemail.com