எழுத்தாளர்,ஊடகவியலாளர் வாஸந்தி உடனான சந்திப்பு

40 வருடங்களாக எழுதிவரும் இவர், இதுவரை 13 நாவல்கள், 6 சிறுகதைத்தொகுதிகளையும் மற்றும் பல்துறை நூல்களையும் எழுதியுள்ளார் . இவரது பல நூல்கள் ஆங்கிலத்திலும் , இந்திய மொழிகளிலும் வெளிவந்துள்ளன. அண்மையில் இவர் எழுதிய தமிழகத்தின் முதல்வர்களான, மறைந்த கலைஞர் கருணாநிதி, செல்வி ஜெயலலிதா பற்றிய இரு நூல்களை முன்வைத்தும், தமிழக நிலவரம் குறித்தும் இந்த நிகழ்வில் உரையாற்ற உள்ளார்.

வழிப்படுத்தல்-ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்
காலம்- 15 ஜூன் 2019
சனி ,மாலை 4.30 -7.30 மணி வரை

இடம் – Trinity Centre
East avenue , Eastham
(Near the Eastham Station )

அனைவரையும் அழைக்கிறோம்
தொடர்பு -07817262980 (M.Fauzer)

Mahroof Fauzar <eathuvarai@googlemail.com>