எழுத்தாளர், அச்சு, இலத்திரனியல் ஊடக ஆசிரியர் மாலன் உடனான சந்திப்பும் கலந்துரையாடலும்

எழுத்தாளர், அச்சு, இலத்திரனியல் ஊடக ஆசிரியர் மாலன் உடனான சந்திப்பும் கலந்துரையாடலும்
தொடக்க உரை ராஜேஸ் பாலா
வழிப்படுத்தல் எம் .பௌசர்

காலம் 03 செப்டம்பர் 2016
சனி மாலை 5.30 தொடக்கம் 8.30 வரை

அவரது நூல் அறிமுகமும், புலம் பெயர் இலக்கியம் பற்றிய பார்வையும் இடம்பெறும்

Trinity center, East avenue, Eastham, E12 6SL
( near the train station – Eastham )

உரிய நேரத்திற்கு சமூகம் தரவும்

அழைப்பு- தமிழ்மொழிச் சமூகங்களின் செயற்பாட்டகம்
More information 07817262980