எழுத்தாளர் ஷோபா சக்தியுடன் ஒரு சந்திப்பு.

எழுத்தாளர் ஷோபா சக்தியுடன் ஒரு சந்திப்பு.

காலம் : Sep 15 ,2015 மாலை ஆறு மணி
இடம் : Rainbow villlage , 2466 Eglinton avenue east. 2nd floor party hall

இரவு உணவுடன் நடைபெறும் இந்த சந்திப்புக்கு ஒரு சிறிய கட்டணம் அறவிடப்படும்($15). உங்கள் வருகையை முற்கூட்டியே உறுதிப்படுத்தவும்.நன்றி!

தகவல்: செல்வகுமார் செல்லத்துரை