“ஐரோப்பிய வடஅமெரிக்க பல்கலைக்கழகங்களில் தொல்காப்பியம் பற்றிய ஆய்வுகள்”
(ஒரு மொழிசார் அறிவியற்சுற்று நோட்டம்) பேராசிரியர் சந்திரகாந்தன் அவர்கள்
மாணவர் ஆக்கங்களும் இடம்பெறும்
ஆர்வலர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்
நாள்: ஞாயிற்றுக்கிழமை, மார்ச் 15, 2019
நேரம்: பிற்பகல் 3.00 மணி முதல் – 05:00 மணி வரை
இடம்: அண்ணாமலை கனடா வளாகம்
1240 Ellesmere Road, Scarborough, ON. M1P 2X4 (Ellesmere & Brimley)