கணையாழி விருது மற்றும் சாகித்ய அகாதமி விருதாளருக்குப் பாராட்டு விழா!

நாள்: 22.2.2014 சனிக்கிழமை மாலை 5.30 மணி  முதல் 8.00 மணி வரை |  இடம்: முத்தமிழ்ப் பேரவை, அடையாறு (திருவாவடுதுறை டி.என்.இராஜரத்தினம் அரங்கம்  (சத்யா ஸ்டுடியோ எதிரில்) |     தலைமை: திரு நல்லி குப்புசாமி அவர்கள் |  விருது வழங்கிச் சிறப்புரை: நீதிநாயகம் திரு கே.சந்துரு அவர்கள் | வாழ்த்துரை: கவிஞர் கலாப்ரியா,  திரு எஸ்.ராமகிருஷ்ணன், திரு கு.கருணாநிதி (தலைவர் எஸ்கே.பி. கல்வி நிறுவனங்கள்) | ஏற்புரை: சாகித்ய அகாதமி விருதாளர் திரு ஜோ டி குரூஸ்

டாக்டர் கே.எஸ்.சுப்பிரமணியம் நிறுவியுள்ள விருது பெறுவோர்

ஜெயகாந்தன் விருது  – சிறுகதை – திரு எஸ்.டி.ஏ. ஜோதி
ஆண்டாள் விருது      – கவிதை     – கவிஞர் மலர்மகள்
கா.சிவத்தம்பி விருது –  கட்டுரை  – முனைவர் பழ அதியமான்

வரவேற்புரை ம.இராசேந்திரன்
நன்றியுரை: தமன் பிரகாஷ்

தேநீர் மாலை 5.00 – 5.10

வருகையில் மகிழும்
கணையாழி (தசரா)
கவிதா பதிப்பகம் – சென்னை

தகவல்: ம.ரா
kanaiyazhi2011@gmail.com