கனடாத்தமிழ் எழுத்தாளர் இணையம் சிறுகதைப் பயிற்சிப் பட்டறை!!

நிகழ்வுகளைக் கண்டு களிப்போம்!இடம்: ஸ்காபறோ சிவிக்சென்ரர் மண்டப அறை
காலம:  சனிக்கிழமை 22-ஆகஸ்ட் 2015 (22-08-2015)
நேரம்: காலை 9:00 மணி தொடக்கம் மதியம் 12:00மணி வரை

நடத்துபவர்கள்:
எழுத்தாளர் திரு. குரு அரவிந்தன், பேராசிரியர் நா.சுப்பிரமணிய ஐயர்.  தமிழ் சிறுகதை ஆர்வலர்களுக்கு அரியதொரு வாய்ப்பு;. பங்கு பற்றுபவர்கள் ஆகஸ்ட் 15ஆம் திகதிக்கு முன் பின்வரும் தொலைபேசி இலக்கங்களில் அழைத்து பதிவு செய்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளுகிறோம்

தொடர்புகளுக்கு: 416-267-6712,  416-861-9323,  416-292-4109

எஸ்.சிவநாயகமூர்த்தி (தலைவர்) |  சிவநயனி முகுந்தன் (செயலாளர்)

தகவல்: kuruaravinthan@hotmail.com
ngiri2704@rogers.com