கனடா: ‘அர்ப்பண வாழ்வின் வலி சுமந்த மனிதன் – சொ. அ. டேவிட் ஐயா’ நூல் விற்பனைக்கு!

 'அர்ப்பண வாழ்வின் வலி சுமந்த மனிதன் - சொ. அ. டேவிட் ஐயா' நூல் விற்பனைக்கு!‘அர்ப்பண வாழ்வின் வலி சுமந்த மனிதன் – சொ. அ. டேவிட் ஐயா என்னும் டேவிட் ஐயா பற்றிய அறிமுக நூலின் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பிரதிகள் திரு. அலெக்ஸ் வர்மா அவர்களிடமுள்ளன. நூலின் விலை $10 (கனடியன்). நூலினை வாங்க விரும்புவோர் தொடர்பு கொள்ள வேண்டிய விபரங்கள் வருமாறு:

அலெக்ஸ் வர்மா:
தொலைபேசி எண்: 416 857 9773
மின்னஞ்சல்: alex.eravi@gmail.com

அலெக்ஸ் வர்மாவுடன் (Alex Varma) முகநூலில் நட்பு பேணுவோர் அவரது உட்பெட்டி வாயிலாகவும் அவருடன் தொடர்பு கொள்ளலாம்.

நூலில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் பற்றிய விபரங்கள் வருமாறு:

*டேவிட் ஐயா மற்றும் காந்தீயத்துடனான அனுபவப் பகிர்வு – மு. பாக்கியநாதன்
*காந்தீயத்தில் எனது நினைவுப் பதிவு (1979-1983) -ஜென்னி ஜெயச்சந்திரன்
*மனித நேயன் டேவிட் ஐயா! நினைவுகளும் பதிவுகளும் – பீ. ஏ. காதர்
*டேவிட் ஐயாவின் பக்கங்களில் ஒன்று -பீமன்
*நாவலர் பண்ணை பற்றிய நினைவுகள்! – வ. ந கிரிதரன்
*டேவிட் ஐயா: அவருடைய வாழ்க்கையே அவரின் செய்தியா? – நிலாந்தன்
*நினைவு மீட்டல் – இ. பூபாலசிங்கம்
*David Envisaged Human Emancipation Through Tamil Struggle – K. Sachithananthan

தகவல்: அலெக்ஸ் வர்மா