கனடா: குமார் மூர்த்தியின் பத்தாவது நினைவு ஆண்டு!

 

குமார் மூர்த்தி

செப்படம்பர் 4, ஞாயிறு 2.00 பிற்பகல் Scarborough Village Community Centre, 3600 கிங்ஸ்டன், ஸ்காபரோ, ரொறன்டோ (மார்க்கம் – கிங்ஸ்டன்)

சிறப்புரை: ‘கல்வியும் சமூக நீதியும்’ –  பேராசிரியர் மா. சின்னத்தம்பி (யாழ் பல்கலைக்கழகம்)

சிறப்பு நிகழ்ச்சி: ‘ஒடுக்கப்பட்டவனின் குரல்’ – எழுத்தாளர் சோபா சக்தியுடன்  ஒரு உரையாடல்

தொடர்புகளுக்கு: 416-7311752- 416-7376351     chelians@gmail.com