கனடா: தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனான சந்திப்பும் இரவு உணவும்!

கனடா: தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனான  சந்திப்பும் இரவு உணவும்!தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (கனடா)
Thamil National Alliance (Canada)
56 Littles Road, Scarborough ON M1B  5C5
Phone: 416-281-1165, Email: tnacanada@gmail.com

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனான  சந்திப்பும் இரவு உணவும்! எதிர்பாராத காரணங்களால் பின்போடப்பட்ட  மேற்படி நிகழ்ச்சி எதிர்வரும் ஓகஸ்ட் 11,  (ஞாயிற்றுக் கிழமை) மாலை 6.00 மணிக்கு நியூ யஸ்மின் விருந்து மண்டபத்தில் நடைபெறும் என்பதை மகிழ்ச்சியோடு அறியத் தருகிறோம்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் திரு இரா சம்பந்தன் நா.உ , திரு மா.அ. சுமந்திரன் நா.உ
கலந்து கொண்டு சிறப்பிக்கிறார்கள். தமிழ்த் தேசியத்துக்குத் தோள் கொடுப்போம். இழந்த உரிமைகளை மீட்டெடுப்போம். ஏற்கனவே வாங்கிய நுழைவுச் சீட்டு செல்லுபடியாகும் . தொடர்பு: 416 303 4360  416 281 1165  416 282 0947

athangav@sympatico.ca