கனடா: பா.அ.ஜயகரன் கதைகள் நூல் வெளியீடு!

 

சனி மார்ச் 16, 2019 மாலை 4 மணி தொடக்கம் இரவு 8 மணி வரை நடைபெறும் நிகழ்வில் வாழும் தமிழ் புத்தகக் கண்காட்சியும் நடைபெறும். அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.