கவிஞர் செழியனின் ‘வானத்தைப் பிளந்த கதை’ – ஈழப் போராட்ட நாட்குறிப்புகள்

செழியனின் 'வானத்தைப் பிளந்த கதை'கவிஞர் செழியன்

கவிஞர் செழியனின் ‘வானத்தைப் பிளந்த கதை – ஈழப் போராட்ட நாட்குறிப்புகள்’ நூல் வெளியீட்டு விழா ஜூன் 18, 2011 சனிக்கிழமை , மாலை 5.30 மணிக்கு London Sivan Kovil Hall இல் நடைபெறவுள்ளது. [ தகவல் – kalambook@gmail.com ] … விரிவான விபரங்கள் …. உள்ளே