கவிஞர் திருமாவளவனின் நான்காவது கவிதை நூல் ‘முதுவேனில் பதிகம்’ வெளியீடும் மதிப்பீடும்.

கவிஞர் திருமாவளவனின் நான்காவது கவிதை நூல் 'முதுவேனில் பதிகம்' வெளியீடும் மதிப்பீடும்.

காலம்: அக்டோபர் 5, 2013
நேரம்: பிற்பகல் 3.00 மணி
இடம்: Scarborough Civic Centre

தகவல்: க.நவம்
knavam27@hotmail.com