கவிஞர் தீவகம் வே.இராசலிங்கத்தின் ‘உறைபனிச்சாரல்’ கவிதை நூல் வெளியீட்டு விழா அறிவித்தல்!


கதிரொளி வானலை அமைப்பினால் அண்மையில் ‘தேசபாரதி’ என விதந்து உரைக்கப்பட்ட கவிஞர் தீவகம் வே. இராசலிங்கம் அவர்களினால் எழுதப்பெற்ற ‘உறைபனிச்சாரல்’ கவிதைப் பதிவுநூல் வெளியீட்டு விழா அறிவித்தல்!

இடம்: ஸ்ரீ ஐயப்பன் கலையரங்கம்
Sri Iyappan Cultural Hall
635 Middle Field Road, Scarborough ON.  M1V  5B8, Canada
நேரம்: Saturday 17th September, 2016 @ 5:00 to 9:00 P.M
ஆதரவு: தமிழ் எழுத்தாளர் இணையம்

அனுசரணை:
கதிரொளி வானொலி நிலையம்
ஆத்திசூடி மக்கள் ஒன்றியம்- கனடா
நம்நாடு கவிஞர் மன்றம்

ஊடகங்களில் கவிதை வெளிவந்த ஐம்பதாவது ஆண்டின் பிரதிபலிப்பாக வெளிவருகிறது. இலக்கிய அன்பர்கள், ஊடக நண்பர்கள் அனைவரையும்
கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

அன்புடன், தீவகம் வே. இராசலிங்கம்
தொடர்புகளுக்கு: 416-931-6305

vela.rajalingam@gmail.com