கவிதைத்தொகுப்பு! படைப்புகளை அனுப்புங்கள்! நெய்தல் கவிதை இதழ் 4!

நிகழ்வுகள் , அறிவித்தல்கள்

வணக்கம். ஈழத்துக் கவிஞர்களின் கவிதைகள் அடங்கிய தொகுதி ஒன்றை வெளியிடவிரும்புகிறேன். புதிதாக,எங்கும் வெளிவராத,நூலில் ஒரு பக்கத்துள் வரக்கூடிய மாதிரி கவிதைகளை அனுப்பலாம். தனி நபர் வாழ்த்தாக,யாரையும் சாடாத கவிதைகளாக இருத்தல் வேண்டும். சமூக அக்கறையுடன் கவிதைகள் இருப்பின் நன்று.

கவிதைகளை அனுப்ப வேண்டிய கடைசி நாள்: 30/09/2018.  மின்னஞ்சல்:    mullaiamuthan16@gmail.com


நெய்தல் கவிதை இதழ் 4

நெய்தல்  தனது அடுத்த இதழை மரபுக்கவிதை இதழாக கொண்டுவருகிறது. படைப்பாளர்கள் தங்கள் கவிதைகளை (இதழின் ஒரு பக்கத்துள் வரக்கூடிய விதத்தில்)அனுப்பி உதவுங்கள். புதியவர்களை அறிமுகம் செய்யுங்கள். மரபுக் கவிதை நூல்களைன் அறிமுகக் கட்டுரைகள்,மரபுக்கவிஞர்களைப் பற்றிய அறிமுகங்களையும் எழுதி அனுப்பலாம்.
கடைசித் தினம்:31/08/2018 அனுப்பவேண்டிய மின்னஞ்சல்:  neythal34@gmail.com

தகவல்: mullaiamuthan16@gmail.com