கானக் குயிலுக்கு ஓர் கண்ணீர் அஞ்சலி!

 திருமதி இராஜேஸ்வரி சண்முகம்இலங்கை மண்ணுக்கு புகழ் பெற்றுத் தந்த பெண் அறிவிப்பாளர் திருமதி இராஜேஸ்வரி சண்முகம் அவர்களது நினைவாக ,’தடாகம் கலை இலக்கிய வட்டம் ‘(அஞ்சலி கவிதை )நிகழ்வினை கல்முனையில் நடாத்த ஏற்பாடு செய்து வருகின்றது. இக் கவி அரங்கில் இலங்கையின் எப் பகுதில் இருந்தும் கவி உள்ளங்கள் கலந்து சிறப்பிக்கலாம். அத்தோடு (கானக் குயிலுக்கு ஓர் கண்ணீர் அஞ்சலி .)எனும் தலைப்பில் கவிதைகளை சர்வதேச மட்டத்தில் இருந்தும் எதிர்பாக்கின்றோம் அக் கவிதைகளை தரமான நூலகவெளியிட உள்ளோம் எனவே உங்கள் கவிதைகளை அனுப்பி வையுங்கள் தரமான கவிதைகளுக்கு அம்மாவின் நினைவுப் பரிசுகள் வழங்கப்படும். மேலதிக விபரங்களுக்கும் , ஆக்கங்களை அனுப்பி வைப்பதற்கும் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:

தலைவி – சுகைதா ஏ கரீம்
( தாடாகம் கலை இலக்கிய வட்டம் )
677 அஹமட் வீதி ,
சாய்ந்தமருது -14 (கி .மா)
இலங்கை ..
email- s.k.risvi@gmail.com
தகவல் – கலைமகள் ஹிதாயா றிஸ்வி
அமைப்பாளர் -தாடாகம் கலை இலக்கிய வட்டம் ..

sk.risvi@gmail.com