கானுலா! காடு இதழ் ஒருங்கிணைக்கும் பயணம்.!

நிகழ்வுகள் & அறிவித்தல்கள்!

கானுலா! காடு இதழ் ஒருங்கிணைக்கும் பயணம்.!
இடம். சத்தியமங்கலம் காடு
நாள்: அக் 13 – 14, 2018 ( சனி, ஞாயிறு)
பயணம் தொடக்கம், நிறைவு –  பனுவல் புத்தக விற்பனை நிலையம். திருவான்மியூர், சென்னை.

முன்னுரிமை- ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவிகள் (பெற்றோருடன்).
வழிகாட்டிகள் –  கானுயிர் ஒளிப்பட கலைஞர்கள், விலங்கியல் – தாவரவியல் ஆய்வாளர்கள்.
பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தொடர்புக்கு.
+91-97890-09666  ராம்குமார்.
+91-9791020128  பிரவினா ஏஞ்சலின்.

Panuval Bookstore <store.news@panuval.com>