‘காற்றுவெளி’ வெளிவந்து விட்டது!

'காற்றுவெளி' வெளிவந்து விட்டது!வணக்க்ம. காற்றுவெளி ஐப்பசி மாத இதழுக்கான தங்களின் படைப்புக்களை அனுப்பி சிறப்பியுங்கள்.(கவிதை,சிறுகதை,கட்டுரை(அரசியல் தவிர்த்து),நூல் விமர்சனம்,மருத்துவக் குறிப்புக்கள்,குறும்பட செய்திகள்). காற்றுவெளி பற்றிய தங்கள் கருத்துக்களை அனுப்புங்கள். பிரசுரிக்கப்படும். உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்வதன் மூலம் பல படைப்புக்களை உள்வாங்கமுடியும். நட்புடன்,  காற்றுவெளி mullaiamuthan@gmail.com / mullaiamuthan@hotmail.co.uk