கே.எஸ். பாலச்சந்திரனுக்குப் பாராட்டு விழா! அன்புடன் அழைக்கின்றோம்!

வாழும்போதே கௌரவிப்போம்.

கே.எஸ். பாலச்சந்திரன்வணக்கம், மூத்த கலைஞர் – தணியாத தாகம், அண்ணை ரைட் புகழ் கே.எஸ். பாலச்சந்திரனுக்குப் பாராட்டு விழா. எழுத்தாளர் குரு அரவிந்தன் தலைமையில் ‘பாலச்சந்திரன் என்றொரு கலை ஆளுமை’ வரலாற்று நூல் வெளியீடும் பாராட்டு விழாவும்.
 
காலம்: ஒக்டோபர் 7ம் திகதி ஞாயிற்றுக் கிழமை.
நேரம்: மாலை 5:30
இடம்: Scarborough Village Community Center,  3600 Kingston Road. (Markham & Eglinton)
 
வில்லுப்பாட்டு: சோக்கெல்லோ சண்முகம் குழுவினர்.  வி. என். மதியழகன், வி. திவ்வியராஜன், திருமதி. தமிழ்ப்பிரியா இளங்கோ, சுப்ரமணியம் இராசரத்தினம், ஆகியோர் உரையாற்றுவர்.
 
விழா அமைப்பாளர்: இரா.நடராஜா – 438 380 8997 / தா.சண்முகநாதன் – 416 829 6619.
 
தகவல்: kuruaravinthan@hotmail.com