சென்னைப் புத்தகக் கண்காட்சியில் புதுப்புனல் வெளியீடுகளைப் படித்து மகிழுங்கள்!

சென்னைப் புத்தகக் கண்காட்சியில் புதுப்புனல் வெளியீடுகளைப் படித்து மகிழுங்கள்!

நந்தனம் YMCA மைதானத்தில் [அரசுக் கல்லூரி அருகில்] 11.01.2013 முதல் 23.01.2013 வரை நடைபெறும் புத்தகக் கண்காட்சியில் அரங்கு எண் 304_ல் புதுப்புனல் தனது வெளியீடுகளை காட்சிக்கும், விற்பனைக்கும் வைத்துள்ளது. தவறாமல் வருகை தரும்படி கேட்டுக்கொள்கிறோம்.

pudhupunal@gmail.com