‘டொராண்டோ’ (கனடா)வில் எழுத்தாளர் பொ.கருணாகரமூர்த்தியின் ‘பதுங்குகுழி’ (சிறுகதைத் தொகுப்பு) வெளியீடு!

பொ.கருணாகரமூர்த்தியின் பதுங்குகுழி சிறுகதைத்தொகுதி அறிமுகம். கருணாகரமூர்த்தி

நேரம்: ஜூன்  24, 2011 –  வெள்ளிக்கிழமை –  மாலை 6.00 மணி.

இடம்: East York Civic Centre, 850 Coxwell Avenue (North-west corner of Coxwell Avenue and Mortimer Avenue)
Toronto, ON M4C 5R1

Public transit: Take Subway to Coxwell and then O’Connor bus #70 north on Coxwell.
 
பல இலக்கியர்களின் உரைகள் இடம்பெறவுள்ளன. இலக்கிய ஆர்வலர்கள் எல்லோரும் வரவேற்கப்படுகின்றனர். நன்றி!
 
மேலதிகத் தொடர்புகளுக்கு:  P.Karunaharamoorthy, Berlin. Tel: 004930/54493337  

கோவை ஞானி (முன்னுரையிலிருந்து): அழுத்தம் திருத்தமான கலைநேர்த்தியோடு இவரது கதைகள் இயங்குகின்றன. தனித்தமிழ் ஆர்வத்தையும் வெளிப்படுத்துகிறார். சமூகச் சிக்கல் குறித்தும் தனிமனிதச் சிக்கல் குறித்தும் மேலோட்டமான கதைகளை உற்பத்தி செய்து தள்ளும் வணிக எழுத்துக்களுக்கு மத்தியில் இவரது தனித்தன்மையை, இவரது கனபரிமாணத்தை மிக எளிதில் எவராலும் புரிந்துகொள்ள முடியும். தலைசிறந்த தமிழ் எழுத்தாளர்களுக்குள் இவர் எளிதாக இடம் பெறுகிறார். இவரது கலை தமிழுக்குக் கிடைத்த ஒரு பேறு என்பதில் ஐயமில்லை.

தகவல்:  karunah08@yahoo.com