தமிழகம்: ‘இலக்கு’ என்கிற இளைஞர்களுக்கான அமைப்பின் இந்த மாத கூட்டம்!

தமிழகம்: 'இலக்கு' என்கிற இளைஞர்களுக்கான அமைப்பின் இந்த மாத கூட்டம்!வணக்கம், ‘இலக்கு’ என்கிற இளைஞர்களுக்கான அமைப்பின் இந்த மாத கூட்டம், 14.03.2014 அன்று மாலை 06.30 மணிக்கு மயிலாப்பூர் பாரதிய வித்யா பவனில் நடக்க இருக்கிறது. தலைமை : பேராசிரியர் உலகநாயகி பழனி அவர்கள்;  சிறப்புரை: திரு லேனா. தமிழ்வாணன்.. விருதாளர்: தடகள வீராங்கனை செல்வி ஆ. இந்து.. அழைப்பை இத்துடன் இணைத்துள்ளோம்.. தாங்களும், தங்கள் இல்லத்து இளைய தலைமுறையினரும், கலந்து கொண்டு, விழாவைச் சிறப்பிக்க வேண்டுகிறோம் ..

 என்றென்றும் அன்புடன்..

‘இலக்கு’ நெறியாளர்கள்:  இலக்கியவீதி  இனியவன்,  கவிஞர் மலர்மகன்..

‘இலக்கு’ தலைவர்: ப. சிபி நாரயாண் | ‘இலக்கு’ செயலர்: ப. யாழினி

1_ilakku.jpg - 714.75 Kb

vasukibadri@gmail.com