தமிழ் ஸ்டுடியோ.காம்: ஆஸ்கர் பரிந்துரைத்த திரைப்படங்கள் திரையிடல் – நிகழ்ச்சி நிரல்.

தமிழ் ஸ்டுடியோ.காம்: ஆஸ்கர் பரிந்துரைத் திரைப்படங்கள் திரையிடல் - நிகழ்ச்சி நிரல்.

நாள்: 8, 9, 10, 11, 12 பிப்ரவரி – 2013
இடம்: மணியம்மை அரங்கம், பெரியார் திடல், வேப்பேரி.
நேரம்: காலை 10 மணி முதல்.

ஆஸ்கர் பரிந்துரைத்த திரைப்படங்கள் திரையிடல் – நிகழ்ச்சி நிரல்.

நாள் 1: வெள்ளிக்கிழமை
10.00 AM – தொடக்க விழா – பீ. லெனின்
10.45 AM – Django Unchained – 2.45.11 (கால அளவு)
1.30 PM – கலந்துரையாடல்
1.45 PM – உணவு இடைவேளை.
2.15 PM – Argo – 1.59.32
4.20 – கலந்துரையாடல்.
4.30 – Amour – 2.01.58
6.35 – Silver Linings Playbook – 2.01.58
8.40 – கலந்துரையாடல்.

நாள்: 2, சனிக்கிழமை
10.00 AM – Zero Dark Thirty – 2.36.56
12.40- கலந்துரையாடல்.
1.00 – உணவு இடைவேளை.
1.30 – Lincoln – 2.29.46
4.05 – கலந்துரையாடல்

நாள் 3, ஞாயிற்றுக்கிழமை.
10.00 – Life Of Pi – 2.06.56
12.10 – கலந்துரையாடல்.

நாள் 4, திங்கள்
10.00 – Les Misérables – 2.37.46
12.40 – கலந்துரையாடல்
1.00 – உணவு இடைவேளை.

2.15 – Beasts of the Southern Wild – (இந்த திரைப்படம் இன்னமும் DVD வடிவில் கிடைக்கவில்லை. இடைப்பட்ட நாட்களில் கிடைத்து விடும். ஒருவேளை கிடைக்க வில்லையெனில் இந்த திரைப்படம் இன்னொரு நாளில் திரையிடப்படும். அறையின் Availability கேற்ப திரையிடல் தீர்மானிக்கப்பட்டுள்ளது. எனவே நண்பர்கள் தங்கள் நேரத்தை சரியாக வகுத்துக் கொள்ளுமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த திரையிடல் நிகழ்விற்கு யார் வேண்டுமானாலும் வரலாம். அனுமதி இலவசம். ஒருங்கிணைப்பு: தமிழ் ஸ்டுடியோ & பெரியார் சுயமரியாதை ஊடகத் துறை.

அன்புடன்
தமிழ் ஸ்டுடியோ.காம் (பதிவு எண்: 475/2009)
www.thamizhstudio.com