தமிழ் ஸ்டுடியோ.காம் : ‘குட்டி’ விதை @ வடபழனி

நிகழ்வுகளைக் கண்டு களிப்போம்!நண்பர்களே, விதை இயற்கை அங்காடி கடந்த நான்கு வருடங்களாக அடையார் காந்தி நகரில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. வடபழனி மேற்கு சிவன் கோவில் தெருவில், தமிழ் ஸ்டுடியோவின் பியூர் சினிமா புத்தக செயல்பட்டுக்கொண்டிருக்கும் இடத்தில் தற்போது விதை இயற்கை அங்காடியில் கிளை ஒரு திறக்கப்பட்டுள்ளது. சிறிய கடைதான். ஆனால் மொத்தமாக ஆர்டர் செய்தால் உங்கள் வீடு தேடி பொருட்கள் வரும். பொருட்களை அலைப்பேசியின் மூலம் பெற: 9566266036, 9444407798
விதை இயற்கை அங்காடியில் பொருட்களை ஆன்லைன் மூலம் பெற: http://shop.vidhaiorganicstore.com/
வடபழனி விதை இயற்கை அங்காடியில் கிளைக்காக இன்னமும் தொடக்க விழா கூட வைக்கவில்லை. விரைவில் தொடக்க விழாவில் சந்திப்போம். நல்ல உணவிற்காக விதை தேடி வாருங்கள். உங்கள் சந்ததிக்காக நல்ல உணவை உங்கள் மரபணுவில் விதைப்போம்.
வடபழனி விதை இயற்கை அங்காடி முகவரி: எண்:7, மேற்கு சிவன் கோவில் தெரு, வடபழனி, வாசன் ஐ கேர் அருகில், விக்ரம் ஸ்டுடியோ எதிரில்

அன்புடன்
தமிழ் ஸ்டுடியோ.காம் (பதிவு எண்: 475/2009)

www.thamizhstudio.com