திரும்பிப்பார்க்கின்றேன்: இந்திரா பார்த்தசாரதியின் எழுத்துலகம்

எழுத்தாளர் முருகபூபதிஉச்சிவெய்யிலில் காய்ந்து மழையில் நனைந்தோம் புகலிடத்துக்கு வந்து கால் நூற்றாண்டுகாலத்தின் பின்னர் எனக்கு ஒரு  உண்மை தெரிந்தது. தாயகத்தின் போர்  அநர்த்தங்களினால் அதிலிருந்து தப்பிவந்தவர்கள், ஓடி ஓடி உழைத்து தேட்டங்கள்     தேடினார்கள்.  பிள்ளைகளை படிக்கவைத்து பட்டங்கள் பெறுவதற்கும் தொழில் வாய்ப்பு பெறுவதற்கும் கடினமாகப்பாடுபட்டார்கள்.         ஊரிலிருக்கும் உறவுகளுக்கும் உதவினார்கள். கார், வாகனங்கள், வீடுகள் என்று சகல  சௌகரியங்களும் பெற்றார்கள். விடுமுறை காலங்களில் விமானங்களில் உலகை வலம் வந்தார்கள். விருந்துகளிலும் ஒன்றுகூடல்களிலும் குதூகலமாக பொழுதை கழித்தார்கள். அதே நேரம் ஓடி ஓடி இயந்திர கதியில் உழைத்தார்கள். எல்லாம் இருந்தும் எதனையோ இழந்துவிட்ட சோகம் அவர்களை வாட்டிக்கொண்டுதான் இருக்கிறது…முழுவதும் வாசிக்க

letchumananm@gmail.com