தோழர்களை நினைவு கூர்தலும் விசுவானந்ததேவன் பற்றிய நூல் வெளியீடும் …


காலம்– 11 மார்ச் 2017 சனி | மாலை 4.00 மணி
இடம் – Trinity Centre , East Avenue , Eastham, London, E12 6SG
சிறப்பு உரைபேரா ந. சண்முகரத்தினம் (சமுத்திரன்,   நோர்வே).
இந்த அரசியல் கலந்துரையாடல் நிகழ்வில் பங்குபற்ற வருமாறு அனைவரையும்   தோழமையுடன் அழைக்கிறோம்.
அழைப்பு- நண்பர்கள் சார்பாக.  நா. சபேசன் – 074 02868713

eathuvarai@googlemail.com