நூல் வெளியீட்டு விழா: நெற்கொழுதாசனின் ”ரகசியத்தின் நாக்குகள்”

மக்கள் பாவலர் இன்குலாப் அவர்களின் நேர்காணல்கள் வெளியீட்டுவிழா

காலம்:  (09.02.2014) ஞாயிறு பி.ப 3.00 மணி
இடம்: திருமறைக்கலாமன்றம்,
கலைத்துளது அழகியற் கல்லூரி
இல  128,டேவிற் வீதி யாழ்ப்பாணம்.           

தலைமை: நிலாந்தன்
வரவேற்புரை -ஜெ.வினோத்.
வெளியீட்டுரை சோ.பத்மநாதன்
விமர்சனம்: அ.ஸ்ரீகாந்தலட்சுமி, (பிரதம நூலகர் யாழ் பலகலைக்கழகம்),
கு.றஜீபன்,
பெரிய ஜங்கரன்

நன்றியுரை- மதிசுதா.

தகவல்: க.சோதிதாசன் (தலைவர்-யாழ் இலக்கியக்குவியம்)
drsothithas@gmail.com