நோபல் பரிசு பெற்ற காப்ரியேல் கார்சியா மார்க்கேஸ் எழுதிய * “தனிமையின் நூறு ஆண்டுகள்

நூல் அறிமுகம் : நோபல் பரிசு பெற்ற காப்ரியேல் கார்சியா மார்க்கேஸ் எழுதிய * “தனிமையின் நூறு ஆண்டுகள்“

நூல் அறிமுகம் : நோபல் பரிசு பெற்ற காப்ரியேல் கார்சியா மார்க்கேஸ் எழுதிய * “தனிமையின் நூறு ஆண்டுகள்“

பொது மேடை : இலக்கிய நிகழ்வு. 04-08-13* ஞாயிறு மாலை 5 மணி., மக்கள் மாமன்ற நூலகம், டைமண்ட் திரையரங்கு முன்புறம், மங்கலம் சாலை , திருப்பூர்.
தலைமை: வழக்கறிஞர் குணசேகரன்

நூல் அறிமுகம் : நோபல் பரிசு பெற்ற காப்ரியேல் கார்சியா மார்க்கேஸ் எழுதிய * “தனிமையின் நூறு ஆண்டுகள்“ (காலச்சுவடு பதிப்பகம், 406 பக்கங்கள், ரூ 350)
*நூல் அறிமுக உரை: சுப்ரபாரதிமணியன்*
*விவாதம்: “சாதி மதம் ஒழிய கலப்பு திருமணங்கள் அவசியமா”
* படைப்புகள் வாசிப்பு
* வருக

செய்தி: கனவு subrabharathi@gmail.com