நோர்வே: கறுப்பு யூலை நினைவேந்தல் நிகழ்வு!

ஓவியத்துக்கான நன்றி: http://uktamilnews.com

1983ம் ஆண்டு  இலங்கையின் சிங்கள பேரினாவாத அரசினால்  தமிழ்மக்களுக்கெதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட   இனப்படுகொலையின் 30ம் ஆண்டு நினைவேந்தல்  நிகழ்வு தமிழ் வள ஆலோசனை மையத்தின் றொம்மன் வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நேரம்: மாலை 19:00 மணிக்கு
காலம்: யூலை  24ம் திகதி  புதன்கிழமை
இடம்:  அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூடம்

எங்கள் மக்களின் வலிகளை பதிவு செய்யும் இவ்நிகழ்வில் அனைத்து புலம் பெயர் வாழ்உறவுகளையும்  கலந்து கொண்டு உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்துமாறு நோர்வே ஈழத்தமிழர் அவை வேண்டிக் கொள்கிறது. தமிழர்களுக்கு நடந்த துயரத்தினை உலகம் மறக்க விரும்புகிறது. இன அழிப்பு என சொல்ல மறுக்கிறது. உலகம் மறக்கச் சொல்வதை மறுப்போம்.

நோர்வே ஈழத்தமிழர் அவை
obama2050@gmail.com

[ ஓவியத்துக்கான நன்றி: http://uktamilnews.com ]