பிரான்சு கம்பன் கழக மகளிரணி நடத்துகின்ற மகளிர் விழா அழைப்பிதழ்

அன்புடையீர்! அருந்தமிழ்ப் பற்றுடையீர் வணக்கம்! பிரான்சு கம்பன் கழக மகளிரணி நடத்துகின்ற மகளிர் விழாவுக்கு உறவுகளுடனும் நண்பர்களுடனும் வருகைதந்து சிறப்பிக்க வேண்டுகிறோம். விழா நடைபெறும் அரங்கம் மாற்றப்பட்டுள்ளது. முகவரியைக் கண்டு தெளியவும்.

நாள்: 08.06.2013 சனிக்கிழமை பிற்பகல் 15.00 முதல் 20.00 வரை
இடம்: La Salle Louis Pasteur, 9 rue Louis Chois (à côté de l’Impôt) ,95140 Garges les Gonesse

அன்புடன்,

திருமதி சிமோன் இராசேசுவரி
தலைவி: கம்பன் கழக மகளிரணி

திருமதி ஆதிலட்சுமி வேணுகோபால்
செயலாளர்: கம்பன் கழக மகளிரணி

திருமதி லெபோ லூசியா
பொருளாளர்: கம்பன் கழக மகளிரணி

மற்றும்
கம்பன் கழக மகளிரணி செயற்குழு உறுப்பினர்கள்
கம்பன் கழகத்தினர் – பிரான்சு

http://francekambanemagalirani.blogspot.fr
http://bharathidasanfrance.blogspot.fr

contact@kambanefrance.com