புதிய பண்பாட்டுத் தளத்தின் கருத்தாடல் அரங்கு

புதிய பண்பாட்டுத் தளத்தின் கருத்தாடல் அரங்குகருத்தாடல் அரங்கு என்ற நிகழ்வை புதிய பண்பாட்டுக்கான வெகுஜன தளம் ஒழுங்கமைத்துள்ளது. இந்நிகழ்வு கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் 06- 01-2013 அன்று மாலை: 4.00 மணிக்கு கலாநிதி ந. இரவீந்திரன் தலைமையில் நடைப்பெறும். வுpமர்சனக் கருத்தாடலில் திருவாளர்கள் . தி.ஸ்ரீதரன் (சுகு),  மல்லியப்புசந்தி திலகர், சட்டத்தரணி மர்சூம் மௌலானா, கொ. பாபு, லெனின் மதிவானம் ஆகியோர் கலந்துக்கொள்வார்கள். இந்நிகழ்வில் சிறப்பம்சமாக சபையோர் கருத்தாடல் நடைப்பெறும்.  

leninmathivanam@gmail.com