‘புத்தகம் பேசுது’ சந்தா செலுத்த வேண்டுமா?

அன்புடையீர், வணக்கம், புத்தகம் பேசுது ஏப்ரல் இதழ் வெளிவந்துள்ளது.  புத்தகம் பெறுவதற்கு சந்தா செலுத்த விரும்புவோர் கீழ்க்காணும் முகவரிக்கு ரூ.75 அனுப்பவும் இச்சலுகை ஏப்ரல் 23, உலக புத்தகதினம் வரை மட்டுமே. (சந்தா தொகை ரூ.120), அல்லது இந்தியன் வங்கி. ஆழ்வார்பேட்டை 701071066 என்ற தற்போது பாவனையிலுள்ள வங்கிக் கணக்கிலும் Current Account (பாரதி புத்தகாலயம்)  செலுத்தலாம்.

puthagam pesuthu <puthagampesuthu@gmail.com