புனே திரைப்படக் கல்லூரி – குறும்படங்கள் திரையிடல்

புனே திரைப்படக் கல்லூரி - குறும்படங்கள் திரையிடல்நாள்: 15-06-2012, ஞாயிறு, மாலை 5.30 மணிக்கு.
இடம்: புக் பாய்ன்ட் அரங்கம், ஸ்பென்சர் பிளாசா எதிரில், அண்ணா சாலை.

நண்பர்களே, புனே திரைப்படக் கல்லூரியில் விரிவுரையாளராக இருக்கும் நண்பர் திவாகர் இயக்கிய இரண்டு குறும்படங்கள் சென்னையில் எதிர்வரும் ஞாயிறு திரையிடப்படவிருக்கிறது. ஏராளமான எழுத்தாளர்களும், திரைப்பட இயக்குனர்களும் கலந்துக்கொள்ளும் இந்த நிகழ்வில் திரளான நண்பர்களும் கலந்துக்கொண்டு திரையிடலை சிறப்பிக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.

சிறப்பு விருந்தினர்கள்:
இயக்குனர் பாலாஜி சக்திவேல்,
இயக்குனர் ரஞ்சித்,
இயக்குனர் நந்தினி,
இயக்குனர் விக்ரம் சுகுமாரன்,
இயக்குனர் கரு.பழனியப்பன்
இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ்
ஆவணப்பட இயக்குனர் ஆர்.ஆர். சீனிவாசன்
ஆவணப்பட இயக்குனர் ரமணி
தயாரிப்பாளர் UTV தனஞ்செயன்
எழுத்தாளர் சாரு நிவேதிதா
ஒளிப்பதிவாளர் மகேஷ் முத்துசாமி
பத்திரிகையாளர் ஞாநி
வசனகர்த்தா பாஸ்கர் சக்தி
கவிஞர் மனுஷ்யபுத்திரன்
பத்திரிகையாளர் கதிர்வேலன்

உள்ளிட்ட இன்னும் பலர் கலந்துக் கொள்ளவிருக்கிறார்கள். நண்பர்கள் பெருந்திரளாக கலந்துக்கொண்டு இந்த திரையிடலை சிறப்பிக்க வேண்டும்.  அனுமதி இலவசம்.
 
அன்புடன்
தமிழ் ஸ்டுடியோ.காம் (பதிவு எண்: 475/2009)
www.thamizhstudio.com  | thamizhstudio@gmail.com