மண்பயனுற மனம் நிறைந்த புதுவருட வாழ்த்துகள்! !

மண்பயனுற மனம் நிறைந்த புதுவருட வாழ்த்துகள்! !
அனைவருக்கும் மனம் நிறைந்த புதுவருட வாழ்த்துகள். உங்கள் மனதிலுறுதி உண்டாகட்டும். உங்கள் வாக்கினிலே இனிமை பரவிடட்டும். நல்ல நினைவுகள் கூடி நெருங்கின பொருள் கைப்படட்டும். உங்கள் கனவுகள் மெய்யாகட்டும். உங்கள் காரியத்திலுறுதி உண்டாகட்டும் வாழ்வில் தனமும், இன்பமும் நிறையட்டும். இத்தரணியிலே வாழும் வாழ்வில் பெருமை நிறையட்டும். பெண்கள் விடுதலைக்கும்மியாடட்டும். பொய்மை தகர்ந்து உண்மையில் உலகம் நிலைக்கட்டும். இம்மண் இப்புதுவருடத்தில் பயனுறட்டும். அனைவருக்கும் வாழ்த்துகள் நண்பர்களே!