‘மரணம், இழப்பு, மலர்தல்’ நூல் அறிமுக வெளியீட்டு நிகழ்வு

மரணம் இழப்பு மலர்தல் நூல் அறிமுக வெளியீட்டு நிகழ்வுகாலம்: அக்டோபர் மாதம் 20ம் திகதி இடம்: இலன்டனில் தமிழ் முன்னேற்றக் கழக மண்டபம் 46a east avenue Eastham e12 6sg அமைந்துள்ள (tube eastham அருகில்)

 தலைமை – பாலசிங்கம் சுகுமார்

உரையாற்றுவோர்மாதவி சிவலீலன் – மரணம்: இழப்பும் பாதிப்பும் பெண்களும்
குழந்தைகளும்; மு.நித்தியானந்தன் – மரணம் – அஞ்சலியூம் அரசியலும்;  யமுனா
ராஜேந்திரன்
– மரணம் – இனஅழிப்பும் அரசியலும்; மீராபாரதி – இழப்பிலிருந்து
மலர்தல் – நமது பொறுப்பு

மாலை 5.30 மணி வழமையாக தாமதமாக வருகின்றவர்களுக்கு. மாலை 6.00மணி வழமையாக
குறிப்பிட்ட நேரத்திற்கு வருகின்றவர்களுக்கு.

ஆர்வமுள்ள அனைவரும் அன்புடன் அழைக்கப்படுகின்றீர்கள்.

நன்றி நட்புடன் மீராபாரதி

http://meerabharathy.wordpress.com/

meerabharathy@gmail.com