மலேசியா: தமிழ் நாவல் கருத்தரங்கம்

மலேசியத்  தமிழ் எழுத்தாளர் சங்கம் Persatun Penulis Tamil Malaysia தமிழ் நாவல் கருத்தரங்கம்மலேசியத்  தமிழ் எழுத்தாளர் சங்கம்
Persatun Penulis Tamil Malaysia

தமிழ் நாவல் கருத்தரங்கம்
      
28/7/12 , 29/7/12  சனி, ஞாயிறு
Hotel Grand Pacific, Kuala Lumpur, Malaysia

உரை: ‘நாவல் அனுபவம்’  சுப்ரபாரதிமணியன்

பிற உரைகள்: முனைவர் ரெ.கார்த்திகேசு
முனைவர் சபாபதி
முனைவர் கிருஸ்ணன்
நிறைவுரை: பி.ராஜேந்திரன் ( தலைவர், மலேசியா தமிழ்  எழுத்தாளர்கள் சங்கம் )
தொடர்புக்கு: rajlaavan__83@yahoo.com

தகவல்: suba089@gmail.com