மீண்டும் ‘புதிய நூலகம்’ செய்தி மடல்!

'புதிய நூலகம்' செய்தி மடல் சிறிது காலதாமதத்தின் பின்னர் வெளிவந்துள்ளது. 11 இதழில் எழுத்தாளர் கோகிலா மகேந்திரன் பற்றிய கட்டுரையும்., பாடசாலை நூலகங்களில் ஆவணமாக்கல் பற்றிய ஜெயகௌரியின் கட்டுரையும், ஆவணப்படுத்தல் பயனும் அதில் தமிழரின் சிறப்பும் என்ற காசி விசுவநாதனின் கட்டுரையும் , அருண்மொழிவர்மன், சிலிக்கான் செல்ப், கோபி ஆகியோரின் குறிப்புக்களுடனும் இதழ்  வெளிவந்துள்ளது.‘புதிய நூலகம்’ செய்தி மடல் சிறிது காலதாமதத்தின் பின்னர் வெளிவந்துள்ளது. 11 இதழில் எழுத்தாளர் கோகிலா மகேந்திரன் பற்றிய கட்டுரையும்., பாடசாலை நூலகங்களில் ஆவணமாக்கல் பற்றிய ஜெயகௌரியின் கட்டுரையும், ஆவணப்படுத்தல் பயனும் அதில் தமிழரின் சிறப்பும் என்ற காசி விசுவநாதனின் கட்டுரையும் , அருண்மொழிவர்மன், சிலிக்கான் செல்ப், கோபி ஆகியோரின் குறிப்புக்களுடனும் இதழ்  வெளிவந்துள்ளது. 

http://noolahamfoundation.net/ebooks/publishers/noolahamfoundation/puthiyanoolaham2012.02.15.pdf

kuneswaran@gmail.com