மூன்றாம் மரபு- இலக்கிய மாநாடு !

மூன்றாம் மரபு- இலக்கிய மாநாடு !”மூன்றாம் மரபு” இலக்கிய மாநாடு 13: பாரதி இலக்கிய சங்கமும் காளீஸ்வரி கல்லூரியும் இணைந்து நடத்தும் ”மூன்றாம் மரபு”  இலக்கிய மாநாடு 13; இடம் காளீஸ்வரி கல்லூரி, சிவகாசி; நாள்:  பிரவரி 4, 5 திங்கள் செவ்வாய்; 2 நாட்கள், 4 அரங்குகள், 20 அமர்வுகள் 40 படைப்பாளிகள், 50 ஆய்வுக் கட்டுரைகள்’ தமிழ் மட்டுமல்லாது தென்னிந்தியக் கவிஞர்கள். மூன்றாம் மரபு- படைப்பு வெளி; மூன்றாம் மரபு- ஊடகத் தடங்கள்; மூன்றாம் மரபு- விவாதக் களம்; மூன்றாம் மரபு- கவிதைச் சிந்தனைகள்; கவிஞர்கள், எழுத்தாளர்கள், சிறுகதை ஆசிரியர்கள், பேராசிரியர்கள், நாவலாசிரியர்கள், விமரிசகர்கள் நாடக இயக்குநர்கள், ஓவியர்கள், ஆய்வாளர்கள்,வாசக அன்பர்கள்; நேற்றைய தடங்கள், இன்றைய கேள்விகள், நாளைய எதிர்பார்ப்புகள், வரை படங்கள் அழித்த இலக்கியங்கள், பெண்ணின் பெருவெளிகள், நூல் அறிமுகங்கள், கலந்துரையாடல்கள், கலைகளின் வாசிப்பில் வாழ்வு, தெலுங்கு மலையாளம், கன்னடக் கவிதைகளின் போக்கும் கவிஞர்களின் தடங்களும், கேள்வியும் விவாதமுமாக மாணவர்கள்…..இன்னும் இன்னமுமாக…

தமிழனின் சிந்தனைத் தளத்தின் அடுத்த நகர்வுக்கு அடிகோலும் இலக்கிய மாநாட்டில் உங்களது பதிவும் இடம்பெற அழைக்கின்றோம். மாணவ, மாணவிகள் தங்குமிட வசதி கல்லூரியிலேயே செய்து தரப்படும். பங்கு பெற விரும்பும் இலக்கிய அன்பர்கள் முன்பதிவு செய்வது தங்குமிட உணவு ஏற்பாட்டிற்கு உதவும். முன்பதிவு செய்ய: திலகபாமா, 2/3136/8 பெருமாள் நகர், விஸ்வநத்தம், சிவகாசி. 
 
மூன்றாம் மரபு- இலக்கிய மாநாடு !

மூன்றாம் மரபு- இலக்கிய மாநாடு !

mathibama@yahoo.com