மொழிபெயர்ப்பாளர் தேவை!

மொழிபெயர்ப்பாளர்

தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கு படைப்புகளை மொழிபெயர்ப்பதில் தேர்ச்சியும், அனுபவமும் வாய்ந்த மொழிபெயர்ப்பாளர் தேவை. ஆர்வமுள்ளவர்கள் மாதிரி மொழிபெயர்ப்பு (ஒரு பக்கம்) மற்றும் கட்டண விபரங்களுடன் எம்மை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் மூலம் தொடர்புகொள்ளவும். – பதிவுகள்.