யமுனா ராஜேந்திரன் பங்கேற்கும் இரு கனடிய நிகழ்வுகள்

யமுனா ராஜேந்திரன்

முதல் நிகழ்வு

காலம் சனிக்கிமை, மே 12 ஆம் திகதி மதியம் 01.30 முதல் 03.30 மணி வரை

பேசுபொருள்
தமிழ் ஆய்வுக் கருத்தரங்கின் பகுதியான பங்கேற்பு
ஈழம் குறித்த தமிழ் ஆங்கில அரசியல் நாவல்கள் :
ஒரு இலக்கியத் திறனாய்வு

நிகழிடம் 
நியூ காலேஜ் அறை எண் 524
டொராண்டோ பல்கலைக் கழக வளாகம்

மேலதிக விவரங்களுக்கு :
http://www.tamilstudiesconference.ca/program.php


இரண்டாம் நிகழ்வு

காலம்
ஞாயிற்றுக் கிழமை, மே 13 ஆம் திகதி மாலை 4.00 மணி

பேசுபொருள்
எதிர்ப்பு அரசியலின் எதிர்காலம்

நிகழிடம் 
டொரான்டோ சன் சிட்டி பிளாசாவில் அமைந்துள்ள சபரிமலை ஐயப்பன் ஆலய மண்டபம்

மேலதிக விவரங்களுக்கு :
தொலைபேசி எண்: (647) 237 3619

தகவல் rajrosa@gmail.com