‘ரொறன்ரோ’ தமிழ்ச்சங்கம்: எழுத்தாளர், இயக்குனர் ஜி.விஜயபத்மா அவர்களுடன் ஓர் சந்திப்பு! ஒருங்கிணைப்பு: அகில்!

நிகழ்ச்சி நிரல்: ‘நர்த்தகி’ திரைப்படம் திரையிடல் | விமர்சனவுரை: ரதன் / கந்தசாமி கங்காதரன்
‘அயல்’ திரைப்படம் முன்னோட்டம் | கலந்துரையாடல் | ஏற்புரை: இயக்குனர் ஜி.விஜயபத்மா
நன்றியுரை: மேரி கியூரி போல் | நாள்: 16-07-2016 | நேரம்: மாலை 3:00 முதல் 7:00 வரை
இடம்: ரொறன்ரோ தமிழ்ச்சங்க மண்டபம் |3A, 5637, Finch Avenue East, Scarborough, M1B 5k9
தொடர்புகளுக்கு: 416-822-6316 | அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.
அனுமதி இலவசம்