ரொறன்ரோ தமிழ்ச்சங்கம்: சித்திரை மாத இலக்கியக் கலந்துரையாடல்

ஈழத்தமிழர் பற்றிய வரலாற்றுப் பதிவுகள்  – ஓர் அறிமுகம்

நிகழ்வுகளைக் கண்டு களிப்போம்!சிறப்புப் பேச்சாளர்கள் உரை:
“சிங்கள பௌத்தரின் பதிவுகள்”  –  திரு.என்.கே.மகாலிங்கம்
“தென்னிந்தியப் பதிவுகள்”  – கலாநிதி நா.சுப்பிரமணியன்
“பிறநாட்டவரின் பதிவுகள்” –  திரு.மணி வேலுப்பிள்ளை
“ஈழத்தமிழரின் பதிவுகள்” –  கலாநிதி பால. சிவகடாட்சம்

ஐயந்தெளிதல் அரங்கு

நாள்:     29-04-2017
நேரம்:  மாலை 3:00 முதல் 7:00 வரை
இடம்:   ரொறன்ரோ தமிழ்ச்சங்க மண்டபம்
Unit 1, 5633, Finch avenue East, Scarborough,  M1B 5k9
தொடர்புகளுக்கு:  அகில் – 416-822-6316

அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். அனுமதி இலவசம்

torontotamilsangam@gmail.com