ரொறன்ரோ தமிழ்ச்சங்கம் வைகாசி மாத இலக்கியக் கலந்துரையாடல்: உளநல நோய்களும் உயிரிழப்புகளும்

பிரதம பேச்சாளர்: செந்தூரன்குணரட்ணம் (மனநல மருத்துவநிபுணர்)

சிறப்புப் பேச்சாளர்கள் உரை:

“பதின்ம வயதினரும் உளநலப் பிரச்சினைகளும் – ஒரு ஆரம்பநிலை புள்ளிவிபர ரீதியிலான பார்வை”  –  யுனிட்டா   நாதன் (மார்க்கம் கல்விச்சபை உறுப்பினர்)
“உளம்சார் சேவைகளை அணுகுவது எவ்வாறு?”  –  கலாநிதி  பார்வதி கந்தசாமி

ஐயந்தெளிதல் அரங்கு

நாள்: 25-05-2019
நேரம்: மாலை 3:00 முதல் 7:00 வரை
இடம்: ரொறன்ரோ தமிழ்ச்சங்கமண்டபம்
Unit 7, 5633, Finch avenue East,
Scarborough,
M1B 5k9
(Dr. Lambotharan’s Clinic – Basement)

தொடர்புகளுக்கு: அகில் – 416-822-6316

அனைவரையும் அன்புடன்அழைக்கிறோம்,      அனுமதி இலவசம்

 

torontotamilsangam@gmail.com